நவம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு;

12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.3,690, 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.1,482 மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்: ரூ.694 ஆகும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here