Monday, October 26, 2026
No menu items!

லிட்ரோ எரிவாயு

 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

அதிக சந்தை தேவைக்கு பதிலளிக்கும் வகையில் நாளை (27) க்குள் நாடு முழுவதும் 700,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவிக்கிறது. அதிகரித்து வரும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய எரிவாயு விநியோகத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது என தினமின அரச இதழ்...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

2025 செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,690 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நவம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு; 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.3,690, 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.1,482 மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்: ரூ.694 ஆகும் என தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.   <!-- -->

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்…!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியிலான மீள் நிரப்பலுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் , 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீள் நிரப்புவதற்கான விலை பட்டியலை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் (03.05.2024) அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்...

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட நிதி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் நேற்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக...
- Advertisement -spot_img

Latest News

 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

அதிக சந்தை தேவைக்கு பதிலளிக்கும் வகையில் நாளை (27) க்குள் நாடு முழுவதும் 700,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ...
- Advertisement -spot_img