Samsung ஸ்மார்ட்போன் 200 MP கேமராவுடன், அசத்தலான தள்ளுபடியில் அமேசான் விற்பனை செய்கின்றது.

Samsung Galaxy S24 Ultra

AI அம்சங்கள் கொண்ட Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட் போன் தற்போது அமேசானில் 36 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கின்றது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள S24 Ultra ஸ்மார்ட் போன் புதிய அம்சங்களை கொண்டு வெளியாகியுள்ளது.

12 GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஸை கொண்டுள்ள ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,34,999 ஆகும். இதனை அமேசான் வழியாக வாங்கினால் 27 சதவீதம் தள்ளுபடியுடன் ரூ. 98,070 வாங்க முடியுமாம். நீங்கள் 36,929 ரூபாய் சேமிக்க முடியும்.

மாத தவணை எவ்வளவு?

இதே போனை எக்ஸ்சேஞ் அல்லது வட்டியில்லாத தவணையில் நீங்கள் வாங்கும் பொழுது 10 சதவீதம் தள்ளுபடியுடன், ரூ.1,21,999க்கு வாங்க முடியும். குறிப்பிட்ட வங்கி கார்டு மூலமாக ரூ.12 ஆயிரம் வரை மிச்சப்படுத்தவும் முடியும். மாத தவணையாக ரூ. 5,915 செலுத்த வேண்டும்.

12 ஜிபி ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட் போனானது ரூ.1,44,999-க்கு விற்கப்படுகின்றது. இதனை அமேசான் மூலமாக வாங்கும் போது 29,999 ரூபாய் தள்ளுபடியில் 1,15,000க்கு வாங்க முடியும்.

நவீன அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது 6.8இன்ச் அளவு பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் இருக்கின்றது. Snapdragon 8 Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

200 எம்பி முதன் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவும் 12 எம்பியை கொண்டுள்ளதுடன், இதன் சக்தி வாய்ந்த பேட்டரி 5000mAh-ஆக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here