மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் வியாழக்கிழமை (28.11.2024) பகல் 12 மணியளில் அடியோடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு படையினர் அவற்றை வெட்டி அகற்றியுள்ளனர்.

  • மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here