ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் (13.12.2024) கையளிக்கப்பட்ட 55 000 மெற்றிக்தொன்  MOP உரம் (எம்.ஓ.பி ) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக மாவட்டத்திலுள்ள பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன.

விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here