2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட கலால் வரிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தக வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க நிதி, கொள்முதல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.








