வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் இன்று (17.01.2025) பருத்தித்துறை கடலில் கடற்படை களமான SLNS RanaWickrama களத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இன்று 17.01.2025 காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

23.2NM north east of ppd

Coordinate (s)of the location

09°55’N:080°42E

09°55N:080°36E

09°51N:080°42E

09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

[ரட்னசிங்கம் – முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here