ஹபரனையில் பஸ் ஒன்றுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – ஹபரன வீதியில் இன்று (01/02/2025) பஸ் ஒன்றுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here