ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிறமொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.
படங்களை பார்த்த ரசிகர்கள், “ இது சமந்தாவா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.









