இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 301 ரூபாய் 20 சதம்,
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய்,
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 16 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.








