பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதும் தமக்கு அந்த விலைக்குப் பாண் கிடைப்பதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் இணங்கியது.

சில வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் விலையைக் குறைக்க முன்வராததைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டுமென அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here