படலந்தா அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here