இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

லக்னோவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இதுவரையில், 2 போட்டிகளை எதிர்கொண்டுள்ள லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு வெற்றியையும் ஒரு தோல்வியையும் பெற்று, புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன், ஒரு போட்டியை எதிர்கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, அதில் வெற்றி பெற்றுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here