இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

குறித்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 3.30க்கு ஆரம்பமாகும்.

மேலும் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியானது ஜெய்ப்பூரில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here