தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள்,பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here