தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி ஹான் டக் சூ பதவி விலகியுள்ளார்.

மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here