மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 12 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி இன்று காலை மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.








