முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (5/13/2025) கிளிநொச்சி பேருந்து தரிப்பு நிலையத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.



[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








