Friday, July 3, 2026
No menu items!

K Dilakshan

இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத வாக்குகளை எந்தவொரு கட்சியும் பெற்றுக்கொள்ளாது இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டால் கோடி கணக்கில் நிதி செலவாக வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...

யாழில் மாபெரும் பிரசார கூட்டம்…!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்றைய தினம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் அனைத்து...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் கைது…!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். 47 வயதுடைய தந்தையும் 18 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,  இந்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் தனது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (14.09) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு-10 பகுதியில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து...

தீயிட்டு எரிக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சி அலுவலகங்கள்…!

மீரிகம, பொகலகம பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர் பலகைகள் தீயினால் சேதமடைந்துள்ளதுடன், ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹெய்டிவல கிராமத்தில் உள்ள அலுவலகத்தின் பெயர் பலகைகளும் தீயில் எரிந்து...

பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்…!

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் வெளியிடப்ப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 710 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 710 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில்  697 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...

வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும்  நிறுத்தம்…!

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால், மேல் மாகாணத்தில் வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி நிறுத்தப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. அதன் துணைத் தலைமைச் செயலாளர் எல்.ஏ. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அன்றைய தினம் வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி...

யுத்தத்தின் போது பயன்படாத வாள் யுத்தம் முடிந்த பின்பு எதற்காக வேண்டும்; அலி சப்ரி…!

தேர்தலை வெல்வது மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டை கொண்டுச் செல்லும் தலைமைத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித,தலதா,பௌசி, குமார வெல்கம போன்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் மேடையில் ஏறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாகவும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img