Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்- சந்தன அபேரத்ன..!

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம்  30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பட்டதாரிகளை அரசாங்க துறையில் இணைத்துக் கொள்வதற்காக...

அமெரிக்காவின் தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்..!

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், சீனாவிற்கான வரியை அவர் அதிகரித்துள்ளதுடன் இது அமெரிக்க - சீன வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் பல உலக நாடுகளுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமுலுக்கு வந்திருந்தது. இதன்படி,...

58 ஓட்டங்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை...

34 ஆண்டுகளுக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட யாழ் – பலாலி வீதி..!

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில், பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும்...

ஜனாதிபதி தலைமையில் அவசர சர்வகட்சி கூட்டம் இன்று ..!

அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...

இன்றைய நாளுக்குரிய வானிலை..!

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்...

Как да направите първи депозит в BetOnRed Casino?

BetOnRed Casino е онлайн казино, което предлага на своите играчи широка гама от игри и възможности за забавление и печалба. За да започнете да играете в казиното, трябва първо да направите депозит. В тази статия ще ви представим стъпка...

குருவை மிஞ்சும் இயக்குநர் அட்லீ… அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்வெல் திரைப்படங்களில் பணியாற்றிய VFX நிபுணர்களை அல்லு அர்ஜுனும், அட்லீயும் சந்தித்த காணொளியை வெளியிட்டு அடுத்த பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AA22xA6 இயக்குநர் அட்லி தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்துள்ளார்.  ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள 6வது திரைப்படம் இதுவாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க...

இலங்கை வந்தாரா குரேஷி- யாருடன் இருக்காரு பாருங்க..!

சின்னத்திரை பிரபலம் குரேஷி இலங்கையில் பாடகியொருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இலங்கை வந்தாரா குரேஷி தற்போது சின்னத்திரை பிரபலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமாகியவர் தான் குரேஷி. இவர், கோமாளி மட்டுமல்லாமல்...

இறுகப்பற்று பட நடிகையா இது? ட்ரெண்டிங் லுக்கில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை அபர்ணதி "எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சியில் அபர்ணதி தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான முகமாக அறிமுகமானார்.இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img