Nilu Niluja
சினிமா
சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை.. தனது மனைவி குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல கேலி கிண்டலுக்கு உள்ளன இவர் நடிப்பின் மீது உள்ள அன்பாலும், கடின உழைப்பாலும் பல தடைகளை தாண்டி தற்போது சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான்...
சினிமா
அப்படி இல்லாமல் இருந்ததால் தான் எனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.. தனது சொந்த வாழ்க்கை குறித்து சமந்தா
சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சாதிப்பவர்கள் பலர், அதில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என கலக்கியவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கேயும் பெரிய அளவில் அவர் வலம் வர வேண்டும்...
ஜோதிடம்
மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் யார் தெரியுமா…?
பொதுவாகவே எல்லா பெண்களும் தங்கள் கணவன் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தான் நினைப்பார்கள்.
மற்ற உறவுகளிடம் மனைவியை விட்டுக்கொடுக்காத, துரோகம் செய்யாத கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விடவும் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்கவே முடியாது.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில...
தொழில் நுட்பம்
எலான் மஸ்க்கின் அதிரடி அறிமுகம்…!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தானியங்கி ரோபோ டாக்சியை அறிமுகம் செய்துள்ளார்.
உலக பணக்காரரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் சமீபத்தில் மனித ரோபோவை அறிமுகம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து வியாழனன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில் எலான் மஸ்க் கலந்துகொண்டார். அங்கு இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத...
மருத்துவம்
எப்போதும் பளபளப்புடன் இருக்க வேண்டுமா…?
உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
தினமும் காலையில் சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரால் செய்யப்பட்ட டோனரை உங்கள்...
World News
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு….!
நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளமை பயணிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்களை கட்டிப்பிடித்து வழியனுப்பும் முறை உலகளவில் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலைய அறிவிப்பு போஸ்டரில்,
'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள் என்றும், நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனிதாபிமானமற்ற செயல்...
புதிய செய்திகள்
உயிர்த்த ஞாயிறு அறிக்கையை நிராகரிக்கும் கத்தோலிக்க திருச்சபை…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையில் உள்ள உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற...
World News
சமையல்காரராக மாறிய டிரம்ப்….!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம் மக்களை கவர்வதற்காக சமையல்காரராக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில்...
புதிய செய்திகள்
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ….!
நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture - Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு விவசாயிக்கு 15000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரையில் 11...
புதிய செய்திகள்
மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்..!
குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் "Airline Ratings" மீண்டும் உயர்த்தியுள்ளது.
அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி...
About Me
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


