Google Chromeக்கு புதிய சவால் – OpenAI அறிமுகம் செய்த ChatGPT Atlas AI உலாவி!
உலகின் முன்னணி வலை உலாவியான Google Chrome-க்கு கடுமையான போட்டியாக, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட புதிய உலாவி ஒன்றை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ChatGPT Atlas எனப் பெயரிடப்பட்ட இந்த உலாவி, கடந்த (21) ஆம் திகதி Apple MacOS இயங்குதளத்தில் முதன்முறையாக பயன்பாட்டுக்கு வந்தது. Atlas உலாவியின் முக்கிய சிறப்பம்சமாக “Agent Mode” எனப்படும் ஒரு புது
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்க காரணம் என்ன?
இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். செல்போன்களை பற்றி பல விடயங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதன் சார்ஜர் பற்றி பலருக்கும் தெரியாது. பொதுவாக, பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் வெள்ளை நிறத்திலேயே சார்ஜர்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், சார்ஜர்களின் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை
இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்திற்கு ”யாழ்ப்பாணம்நகரம்” எனப் பெயரிட்டப்பட்டுள்ளது..!!
இலங்கை ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) தனது ஏர்பஸ் A320-200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது. சமீபத்தில் தெற்காசியாவின் சிறந்த விமான சேவை என அங்கீகாரம் பெற்ற இந்த தேசிய விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாளப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல மேற்கு நாடுகளில் விடுமுறை
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி அதிவேக சுழற்சி – வரலாற்றில் இனிவரும் நாட்கள் மிகக் குறுகியது!
இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது மனிதர்களால் பார்க்க
கி.மு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மறைந்த பாபிலோனிய பாடலை மீட்டெடுத்த செயற்கை நுண்ணறிவு!
பாபிலோனின் தொன்மையைப் புகழும் ஒரு பாடல் (ஹைம்ன்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 1000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த 250 வரி கொண்ட பாடல், இப்போது செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் பெரும்பாலும் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல், பாபிலோன் நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது – யூபிரடீஸ் ஆற்றின் நீரால் பாசனமடையும் பசுமையான நிலங்கள், பிரமாண்டமான கட்டிடங்கள்,
YouTube நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு ; iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி!
மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சில வகை தொலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. YouTube தனது புதிய அப்டேட்டில், YouTube iOS16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் தொலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என
🌍 பூமியைப் பற்றிய முக்கிய விஞ்ஞான தகவல்கள்..!
பூமியின் அடுக்குகள் (Layers of the Earth): பூமி முழுவதும் ஒரே வகையான பொருள் அல்ல. இதில் நான்கு அடுக்குகள் உள்ளன: அடுக்கு விவரம் 1. Crust வெளிப்புறப் பகுதி; நாம் வாழும் பகுதியாகும் (5-70 km தடிமன்) 2. Mantle வெப்பம் நிறைந்த இடைநிலை பகுதியாகும் (2900 km வரை) 3. Outer Core உருகிய உலோகங்கள் (எதிர்மின்னோட்டம்
நாசா பற்றிய தகவல்கள்..!
NASA தலைமை மாற்றம்: ஜாரெட் ஐசாக்மன் நியமனம் திரும்பப் பெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜாரெட் ஐசாக்மனை NASA தலைவராக நியமிப்பதற்கு முன்பாக, அவரது நியமனத்தை திரும்பப் பெற்றார். ஜாரெட், SpaceX நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர், இதனால் சில அரசியல் மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்கள் எழுந்தன. தற்போது, NASA தலைமைப் பதவிக்கு மாற்று நியமனம் தொடர்பான அறிவிப்பு
உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..!
உங்கள் வீட்டிலிருந்து இந்த பொருட்களை உடனடியாக அகற்றுங்கள், உங்கள் மின் கட்டணம் பாதியாகக் குறையும். சில டிப்ஸ்கள் இப்போதெல்லாம் மின் கட்டண உயர்வு எல்லோரையும் கவலையடையச் செய்கிறது. மழைக்காலத்தில் சில பொருட்களை அணைப்பதன் மூலம் மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்பது இந்தக் கூற்றுகளில் ஒன்றாகும். மின் கட்டணத்தைக் குறைக்க, மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால்
போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!
போலியான ஐபோன்களை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஐபோன் இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஐபோனை பாவித்து வருகின்றனர். இதன் விலை சற்று அதிகமாக இருக்கின்றது. ஐபோன்களுக்கு மார்க்கெட்டில் இருக்கும் டிமாண்ட் காரணமாக போலி மாடல்களின் பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றது. ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான இடங்களிலிருந்து ஐபோன் வாங்கினால் எந்தவொரு பயமும், கவலையும் தேவையே இல்லை. அதாவது