Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

அப்டேட்டில் அசத்தும் கூகுள் Search.. அது என்ன தெரியுமா?

அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் கூகுள் நிறுவன தேடுபொறி அடுத்த நிலைக்கு அப்டேட் ஆகியுள்ளது. அது என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம். சமையல் குறிப்பு தொடங்கி ராக்கெட் சயின்ஸ் வரை என்ன வேண்டுமானாலும் தேடலாம்.. அனைத்து தகவல்களையும் நொடியில் தேடித் தரும் தேடுபொறி தான் கூகுள். வேறு சில சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், முதலில்...

உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு எது தெரியுமா?

பூமியில் பெரிய மற்றும் சிறிய நாடுகள் என ஏகப்பட்ட நாடுகள் உள்ளன. அதில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. அந்த வரிசையில் உலகிலேயே மிக சிறிய நாடு என பெயர் பெற்றும் தனித்து விளங்கும் நாடு தான் மொலோசியா. அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய நாட்டில் வெறும் 33 மக்களை மட்டுமே...

உலகில் முதன்முதலாக ‘ChatGPT Plus’ஐ இலவசமாக பாவிக்க உள்ள நாடு..!

உலகில் முதன்முறையாக 'ChatGPT Plus' எனப்படும் 'OpenAI' நிறுவனத்தின் ப்ரீமியம் பதிப்பு டுபாய் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் 'OpenAI' நிறுவனம் மற்றும் டுபாய் அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். இதில் அபுதாபியில் 'Stargate UAE' எனப்படும் ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதும் அடங்கும். டுபாய் நாட்டை செயற்கை நுண்ணறிவு...

கூகுள் அறிமுகம் செய்துள்ள AI Mode தேடல்முறை., பல சிக்கல்கள் உருவாக வாய்ப்பு..!

கூகுள் அறிமுகம் செய்துள்ள AI Mode தேடல்முறையின் காரணமாக பல சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தனது புதிய AI Mode தேடல்முறையை 2025-ஆம் ஆண்டின் Google I/O மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI Overviews-ன் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த மாற்றம் பாரம்பரிய keyword அடிப்படையிலான தேடலைவிட உரையாடல் அடிப்படையிலான, generative AI மையமான முறையில்...

ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் வரி அச்சுறுத்தல்: டிரம்ப் எச்சரிக்கை..!

டிரம்பின் பாதுகாப்புவாத நிலைப்பாடு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீது வரி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால், 25% வரி விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் டிரம்ப்...

கூகுள் மேப்பில் உள்ள கோடுகளுக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா…? இது தெரியாம போச்சே…!

கூகுள் மேப்ஸில் நீங்கள் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா மற்றும் பழுப்பு நிற கோடுகள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கான அர்த்தம் என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? கூகுள் மேப்ஸ் (Google Maps) என்பது தற்போது ஸ்மார்ட்ஃபோன் யூசர்களின் மிகவும் அத்தியாவசியமான கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு புதிய நகரத்திற்கு செல்வதாக இருக்கட்டும் அல்லது நீங்கள்...

ஸ்கைப் தளத்துக்கு குட் பை சொன்ன மைக்ரோசொப்ட்..!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது 'ஸ்கைப்' தளம் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் 'ஸ்கைப்' தளத்தை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மைக்ரோசாப்ட் தீர்மானம் இதன் மூலம் 21...

ஆப்பிள் பயனர்களுக்கு இழப்பீடு – யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆப்பிள் நிறுவனம், பயனர்களுக்கு ரூ. 790 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இழப்பீடு வழங்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில், 95 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.815 கோடி) இழப்பீடு வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம், பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆப்பிள் நிறுவனம் சேமிப்பதாகவும், பயனர்களின்...

புதிய லோகோவுடன் ஜொலிக்கும் கூகுள் சர்ச்! 10 வருடத்திற்கு பிறகு நடந்த மாற்றம்..!

கூகுள் நிறுவனம் தனது புகழ்பெற்ற கூகிள் தேடல் (Google Search) செயலியின் லோகோவை மாற்றியுள்ளது. புதிய பொலிவுடன் கூகுள் சர்ச்! கூகுள் நிறுவனம் தனது புகழ்பெற்ற கூகுள் தேடல் (Google Search) செயலியின் லோகோவை கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய கூகுள் லோகோ ஒரு புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது, இது பயனர்களுக்கு...

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் நாடு எது?

தற்போது வளர்ந்து வரும் நவீன மயமாக்கினால் எந்தவொரு விடயம் இணையம் இல்லாமல் இயங்க முடியாத நிலை உருவாகி வருகிறது. 2025ஆம் ஆண்டில் உலகில் மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் முதல் 10 நாடுகள் பற்றிய விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியா, உக்ரைன் நாடுகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், எந்த நாடு...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...