Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் குகை: விண்வெளி வீரர்களை பாதுகாக்குமா..?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் குகையொன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குகையானது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு இலகுவாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இக் குகை குறைந்தபட்சம் 40 மீட்டர் அகலமும் பல நூறு மீட்டர் நீளமும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறு நிலவில் அமைந்திருக்கும்...

சலவை இயந்திரத்துக்குள் இருக்கும் ரகசிய பட்டன்: எதற்காக இருக்கிறது தெரியுமா..?

உடல் உழைப்பை குறைக்கவும் நேர வீண் விரயத்தை கட்டுப்படுத்தவும் அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளாக சலவை இயந்திரம் (Washing machine) உள்ளது. அந்த சலவை இயந்திரத்துக்குள் ஒரு பட்டன் உள்ளது. அந்த பட்டன் உங்களது சலவை இயந்திரத்தை சுத்தமாக வைத்திருக்கும். சலவை இயந்திரத்துக்குள் ஒரு ட்ரொயர் இருக்கும் அதற்குள் நாம் சலவைத் தூளை போடுகிறோம். இயந்திரம்...

பிரைம் டே அதிரடி – கேம்களை இலவசமாக வழங்கும் அமேசன்..!

அமேசன் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அமேசன் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை...

Samsung அறிமுகப்படுத்திய Galaxy Smart Ring..!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங்(Samsung Galaxy) SmartRing-கை அறிமுகப்படுத்தியுள்ளது. தோல் வெப்பநிலை சென்சார் மற்றும் இதய துடிப்பு சென்சர் பொருத்தப்பட்ட இந்த வளையம் IP68 ரேட்டிங்குடன் வருகிறது. Samsung நிறுவனம் அதன் விலையை 399.99 அமெரிக்க டாலர்களாக நிர்ணயித்துள்ளது. ஜூலை 10 பாரிஸில் நடைபெற்ற  Galaxy Unpacked Event 2024-இல் Samsung Galaxy நிறுவனம்  Z Fold...

பூமியை நெருங்கும் பேராபத்து..!

பூமியை நெருங்கி வரும் சிறுகோள் தாக்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பூமி மீது விழுந்த ஒரு விண்கல் கடந்த ஜூன் 30, 1908ல் சைபீரியாவின் தொலைதூர இடமான துங்குஸ்காவில் 2,200 சதுர கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளில் 80 மில்லியன் மரங்களை...

விண்கல கல்லறை என்றால் என்ன?

பூமியின் சுற்றுப் பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் செயலில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவை இயங்குவதை நிறுத்திக்கொள்ளும். எனவே செயலற்ற செயற்கை கோள்கள் சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதால், அவற்றை இரண்டு வழிகளில் அப்புறப்படுத்துவார்கள். அதன்படி, பூமியிலிருந்து குறைவான தொலைவிலிருக்கும் செயற்கை கோள்களின் வேகம் குறைக்கப்படுவதன் மூலம் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால்...

AI துறையில் வேலை தேடுறீங்களா? இந்த Skill இருந்தாவே போதும்- வாய்ப்பு நிச்சயம்!

நவீன மயமாக்கப்பட்ட உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவுடன் ( Artificial intelligence) தொடர்புபட்ட வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றால் போல் தற்போது செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகளும் வந்து விட்டன. AI துறைகளில் படிப்பை பலர் இன்றும் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள். இப்படியான வேலைகளை தேடுபவர்கள் கீழ் காணப்படும் வேலைக்கு முயற்சி செய்யலாம் அந்த...

தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ..!

தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது. இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில்...

உங்களது மொபைலில் டெலிட் ஆன புகைப்படங்கள், காணொளிகளை எப்படி மீட்கலாம்?

உங்களது மொபைலில் நீங்கள் தவறுதாக அழித்துவிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எவ்வாறு மீட்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கூகுள் போட்டோஸில் நீங்கள் பொக்கிஷமாக வைத்திருந்த புகைப்படங்கள் அழிந்து விட்டால், அதனை மீட்டு எடுப்பதற்கு கூகுள் போட்டோஸ் ஒரு ட்ராஷ் பின்னை வழங்குகின்றது. அதன்படி எவ்வாறு அதனை மீட்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். முதலாவதாக உங்களது...

YouTube அறிமுகம் செய்த வீடியோ Editor…

மொபைல் போன் பயனர்கள் கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்யும் வகையில் YouTube செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது YouTube Create எனும் இந்த செயலி கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை YouTube இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு beta...
- Advertisement -

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...