Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

எரிவாயுவின் விலையில் திருத்தம்..!

டிசம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும்...

பாலின-பாகுபடுத்தப்பட்ட தரவுகளை சேகரித்து அறிக்கையிடுமாறு இலங்கை மத்திய வங்கி உத்தரவு..!

இலங்கை மத்திய வங்கி (CBSL) அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வணிகக் கடன் வழங்குதல் தொடர்பான பாலின-பாகுபடுத்தப்பட்ட தரவுகளை சேகரித்து அறிக்கையிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முன்முயற்சியானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும் பெண்களுக்குச் சொந்தமான மற்றும் வழிநடத்தும் வணிகங்களுக்கு ஆதரவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, 50%க்கு மேல் பெண்களுக்குச் சொந்தமான வணிகம் பெண்களுக்குச் சொந்தமானது என வரையறுக்கப்படுகிறது. ஒரு...

இன்றைய தங்க நிலவரம்..!

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02.12.2024) குறைவடைந்துள்ளது. கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம்...

எரிபொருட்களின் விலையில் திருத்தம்..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.84 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.24 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.81 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.81 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

இன்றைய தங்க நிலவரம்…

கொழும்பு - செட்டியார் தெருவின் இன்றைய (16.11.2024) தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 191,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,875  ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,937 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
- Advertisement -

Latest News

வாகன கொள்வனவிற்காக பெறக்கூடிய கடன் விகிதம் அறிவிப்பு!

வாகன கொள்வனவிற்காக மக்கள், கடன் வசதிகளின் ஊடாக பெறக்கூடிய கடனுக்கான பெறுமதி (LTV) விகிதங்களில் கடுமையான அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய...