Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

அந்த தப்பை மட்டும் செய்யாதீர்கள்.. –  எமோஷனலான பிரபுதேவா…

தமிழ் சினிமாவில் முதலில் டான்ஸராக அறிமுகமாகி பிறகு ஒரு நடிகராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் நடிப்பு, நடனம் மட்டுமில்லாமல் இயக்குனராக தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தனது நடன திறமை மூலம் பல ரசிகர்களை சம்பாதித்து பிரபலமான இவர்  தற்போது, விஜய் நடிப்பில் வெளியாகும் GOAT படத்தில் முக்கிய...

நெல்சன் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரஜினி…..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான...

சொந்தமாக தனி தீவு வைத்திருக்கும் பிரபல இலங்கை பெண்… அட இந்த நடிகை தானா?

சொந்தமாக வீடு, சொந்த கார் வைத்திருக்க வேண்டும் என பல கனவுகள் மக்களிடம் உள்ளது. சாதாரண மக்களை தாண்டி பிரபலங்களுக்கு நிறைய கனவுகள் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் 3 பேர் தனியாக தீவு சொந்தமாக வைத்துள்ளனர். அப்படி தீவு வைத்துள்ள 3 பிரபலங்களில் ஒரு பெண் பிரபலமும் உள்ளார். அவர்...

ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ_யின் அழகிய போட்டோ சூட்…!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் ஆழகிய உடையில் எடுத்த பீச் போட்டோஷூட் ஸ்டில்கள்  தற்போது வைரலாகி வருகின்றது.

ஜீ தமிழின் இந்திரா சீரியல் புகழ் டாப் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது… கியூட்டான ஜோடி

ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய் என பல தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில்  சமீபத்தில் மீனாட்சி பொண்ணுங்க, சண்டக்கோழி, இந்திரா போன்ற தொடர்களும் முடிவுக்கு வந்துள்ளது. சீரியல்கள் முடியும் வேகம் புதிய தொடர்களையும் ஜீ தமிழ் உடனே களமிறக்கிவிடுகிறார்கள். அப்படி விரைவில் வள்ளியின் வேலன்...

சிறகடிக்க ஆசை ஹீரோயினா இது..…

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் கோமதி பிரியா. அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

இதெல்லாம் பார்க்கும் போது தற்கொலை எண்ணம் வருகிறது… சோக பதிவு போட்ட CWC புகழ் ஷாலின் ஷோயா

மலையாள சினிமாவை பயங்கரமாக உலுக்கியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. அதில் ரசிகர்களால் நினைக்கவே முடியாத பிரபலங்கள் மீது எல்லாம் பாலியல் துன்புறுத்தல் புகார் எழும்ப பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். இந்த...

இதுவரை பலரும் பார்த்திராத பிரபல திரைப்பட நடிகரின் திருமண புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.   இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான்...

விஜயின் கோட் படத்தில் Remix பாடல் உள்ளது, யாருடைய இசை, என்ன பாடல்.. பிரேம்ஜி கூறிய செம அப்டேட்

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படத்திற்கு முந்தைய படமாக உருவாகியுள்ள கோட். Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ. 400 கோடி வரை படத்திற்கான பட்ஜெட் வந்ததாகவும், விஜய்யின் சம்பளம் ரூ. 200 கோடி என்ற தகவலையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. விஜய்க்கு...

கர்ப்பமாக இருந்தபோது படத்தில் நடித்த நடிகைகள்…..

நடிப்பை மிகவும் விரும்பி அதற்காக தொடர்ந்து தனது உழைப்பை போடும் நடிகைகள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட படத்தில் தொடர்ந்து நடித்து அவர்களுக்கு சினிமா மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். அவ்வாறு கர்ப்பமாக இருந்தபோது படத்தில் நடித்த பாலிவுட் நடிகைகள் பற்றி காணலாம். தீபிகா படுகோன் தீபிகா...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...