Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

GOAT மொத்தம் இத்தனை கோடி வசூலிக்குமா.. நடிகர் பிரேம்ஜி சொல்வதை கேளுங்க!

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் GOAT படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது முன்பதிவிலேயே சாதனை வசூலை GOAT படம் செய்து வருகிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அதில் அவர்கள் கூறும் விஷயங்கள்...

9th Annual Vijay Television Awards 2024 – பகுதி 1: விருதுகளைத் தட்டித் தூட்டியவர்கள் லிஸ்ட் இதோ…

கடந்த  ஞாயிற்றுக்கிழமை 9th annual Vijay television awards part -1 ஒளிபரப்பானது. மொத்தம் 45 விருதுகள் இவ்விழாவில் உண்டு என கூறப்பட்ட நிலையில், நேற்று பாதியளவு விருதுகள் கொடுக்கப்பட்டன. வெற்றியாளர்கள் பட்டியல் இதோ.... சிறந்த மாமியார் - அனிலா (சிறகடிக்க ஆசை) சிறந்த தொகுப்பாளினி - பிரியங்கா இந்த வருடத்திற்கான சிறந்த தெரிவு (பெண்) - ஸ்வேதா (சின்ன மருமகள்) சிறந்த...

நிறைமாத கர்ப்பத்தில் தீபிகா வெளியிட்ட புகைப்படம்……!

பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். தீபிகா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்…. –  வெளியான புது அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு, 2013-ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, இவர் தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தொடர்ந்தும் பிரபலமானவர். இதனை தொடர்ந்து தொடர்ந்து, இந்தியில்...

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ஜுன்… எப்பவுமே அவர் கிங் தான்………

நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் அஜித் அடுத்து நடிப்பார் என்று பார்த்தால் அவர்களது கூட்டணி அமையவில்லை. அதன்பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் கமிட்டான அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தார். படத்திற்கான முழு படப்பிடிப்பும் அஜர்பைஜானில் செம மாஸாக நடந்துள்ளது. அங்கு படப்பிடிப்பில் நிறைய ஆக்ஷன் காட்சிகளின் போது...

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த கவின்.. தீபாவளிக்கு நடக்கும் மோதல்…!

கங்குவா ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் தற்போது கங்குவா பின்வாங்கி இருக்கிறது. அந்த படத்தின் புது ரிலீஸ் தேதி என்ன என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருப்பதால், கங்குவா தீபாவளி ரேஸில் குதிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின்...

முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தமையால் ‘இரண்டு மாதங்களுக்கு மேல் அழுதேன்….’ கவலை வெளியிட்ட பிரபல திரைப்பட நடிகர்….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தங்கலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும்...

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள வாழை படத்தின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா….?

கடந்த மாதம் 23ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெற்று வந்தது. இந்த நிலையில், வாழை திரைப்படம் 10 நாட்களை...

இலங்கையில் ‘Bride To Be’ கொண்டாடிய நடிகை மேகா ஆகாஷ்…..

பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவருக்கு அண்மையில் அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிவடைந்துள்ளது. இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனது தோழிகளுடன் Bride to be பார்ட்டி கொண்டாடியுள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது...

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை….!

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் சித்து +2 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சீரியலிலும் நடிக்க தொடங்கினார். தற்போது சாந்தினி குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...