Wednesday, June 10, 2026
No menu items!

சினிமா

மாபெரும் வெற்றியடைந்த டூரிஸ்ட் ஃபேமிலி.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

டூரிஸ்ட் ஃபேமிலி சமீபத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள திரைப்படம்  டூரிஸ்ட் பேமிலி. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல்,...

இவர் அப்படி இல்ல.. தங்கையுடன் வந்த விவாகரத்தான நடிகர்- புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள்..!

திருமண நிகழ்விற்கு விவாகரத்தான நடிகர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய தங்கையுடன் வந்திருந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில்...

42 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா? சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதானாம்..!

நடிகர் சிம்பு 42 வயதில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, தற்போது 42 வயதிலும் இளமையாக காணப்படுகின்றர். கொரோனாவிற்கு முன்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டு சிம்பு, மிகவும் சிரமப்பட்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும்...

ரவி மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆர்த்தி வெளியிட்ட பதிவால் கவலையடைந்த ரசிகர்கள்..!

ரவி மோகனின் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரின் மனைவி ஆர்த்தி ரவி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிமோகன். இவர், கடந்த சில நாட்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். ஆனால் இன்னும் ஆர்த்தியுடனான...

ஆர்த்தியை மீண்டும் கடுப்பேற்றிய ரவி மோகன்! கெனிஷா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் ஒரு செயலை செய்துள்ளார். ரவி மோகன் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,...

பிரபல தென்னிந்திய நடிகர் காலமானார்..!

பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி இன்று காலமானார். புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தநிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. அவரே போட்ட பதிவு- வாழ்த்தி தள்ளும் ரசிகர்கள்..!

அமரன் படத்தின் மூலம் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் இன்றைய தினம் விஷேசம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதில் சாய் பல்லவியின்...

பிரேக் அப் கொடுத்த தைரியம்.. இத்தனை நாள் காட்டாத அழகை ஒரே லுக்கில் காட்டிய சிவாங்கி..!

காதல் தோல்விக்கு பின்னர் தன்னை தானே அழகுப்படுத்திக் கொள்ளும் சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சிவாங்கி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி. பாடகியாக இருந்த...

கொள்ளை அழகில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி… வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி ஷெட்டி வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. ஷெட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர். இவரின் அப்பா ஒரு பிஸ்னஸ் மேன். அம்மாவோ ஃபேஷன் டிசைனிங் துறையில்...

42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா… இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

நடிகை திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே...
- Advertisement -

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...