Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

WhatsApp-ல் புதிய செய்தி வரைவு அம்சம் அறிமுகம்! வேலை செய்வது எப்படி?

WhatsApp, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது செய்தி வரைவு (Message Drafts) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கும் இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் முழுமையடையாத செய்திகளை எளிதாக நிர்வகிக்கவும் தொடரவும் உதவுகிறது. இது எப்படி வேலை செய்கிறது? பயனர் ஒரு செய்தியை எழுத தொடங்கி அதை அனுப்பவில்லை...

ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி….?

இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பை, அதன் நிறுவனம் பயனர்களுக்கு உதவியாக பல மாற்றங்களை செய்து வருகின்றது. அந்த வகையில், நமது வாட்ஸ் அப் கணக்கினை பல...

புதிய Skoda Kylaq இந்தியாவில் அறிமுகம்…!

ஸ்கோடா (Skoda) நிறுவனம் தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவி Kylaq-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் வெளியிட்ட மிகச்சிறிய எஸ்யூவி இதுவாகும். இந்த Skoda Kylaq-ன் வடிவமைப்பு Kushaq காரிடமிருந்து ஈர்க்கப்பட்டது. இந்த காரின் கேபின் சுற்றிலும் சில்வர் மற்றும் குரோம் அக்ஸ்ன்டுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிற தீம் பெறுகிறது. ஸ்கோடா கைலாக் காரில் 10.1-inch...

Realme GT 7 Pro அறிமுக திகதி அறிவிப்பு…

இன்னும் சில தினங்களில் Realme GT 7 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய உள்ளது. சீன சந்தையில், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 4-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் நவம்பர் 26-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. Qualcomm Snapdragon 8 Elite 6.1 chipset பொருத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது தவிர, இது 6500mAh...

கூகுளில் 25 சதவீத Codeகளை மனிதர் எழுதுவதில்லை: ஷாக் கொடுத்த சுந்தர் பிச்சை..!

செயற்கை நுண்ணறிவு கூகுளில் உள்ள Programs Codeகளில் 25 சதவீதத்தை எழுதுவதாக CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Google நிறுவனத்தின் கூட்டம் Artificial Intelligence தொழில்நுட்பமானது தற்போதைய சூழலில் பல துறைகளில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு பறிபோகுமா என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில், Google நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை...

WhatsApp இல் புதிய அப்டேட்..!

WhatsApp தொடர்ந்து தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய சேர்க்கையாக தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்(Custom Chat Lists) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது? தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்களுடன், நீங்கள் உங்கள் அரட்டைகளை "குடும்பம்", "வேலை" அல்லது "நண்பர்கள்" போன்ற வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தலாம். இது உங்கள் உரையாடல் பட்டியலை விரைவாக தொகுத்து...

சாம்சங் ஸ்மார்ட்போன்-200MP கேமரா!

Samsung ஸ்மார்ட்போன் 200 MP கேமராவுடன், அசத்தலான தள்ளுபடியில் அமேசான் விற்பனை செய்கின்றது. Samsung Galaxy S24 Ultra AI அம்சங்கள் கொண்ட Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட் போன் தற்போது அமேசானில் 36 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கின்றது. சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள S24 Ultra...

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு..!

 கூகுள் நிறுவனம் 15 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூகுள் நிறுவனம் செய்த தவறு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். பல போராட்டங்களுக்கு பின் கிட்டதட்ட 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது அத்தம்பதிக்கு...

Google Gemini AI, Gmail இல் அறிமுகம்!

Google இன் Gemini Gmail, இல் அறிமுகம் செய்யப்படுகிறது. Gmail-லில் Google இன் Gemini AI Google இன் Gemini AI, இப்போது Gmail இன் வலைப் பதிப்பிலும் கிடைக்கிறது. இதன் மூலம், மின்னஞ்சல்களை எழுதுவதையும் திருத்துவதையும் எளிதாக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. அதாவது முன்னதாக, மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த "Help me write" அம்சம், இப்போது...

டிஜிட்டல் உலகிற்கான புதிய பாதுகாப்பு செயலி அறிமுகம்.!

டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் Condom என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் Condom ஜேர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் டிஜிட்டல் Condom என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய செயலியானது, ஜோடிகள் பாலியல் உறவு  கொள்ளும் போது புளூடூத் சாதனம் மூலம் ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் மைக்குகளை  முடக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யாரேனும் அத்துமீறி...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...