Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

Hyundai காருக்கு போட்டியாக 2024 Tata Punch மொடல் அறிமுகம்…!

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது 2024 டாடா பன்ச் மொடலை (Tata Punch) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ்  நிறுவனமானது 2024 பன்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை  ரூ. 6.12 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய 2024 டாடா பன்ச் மொடல் காரானது, சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 (Citroen...

washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க…

பொதுவாகவே தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் வேலைக்கு செல்வதால் அதிகமான வீடுகளில் வாஷிங் மெஷின்களின் பாவனை அதிகரித்து வருகின்றது. ஆனால் நம்மில் பலரும் வாஷிங் மெஷின்களில் துணிகளை சலவை செய்யும் போது அறியாமல் சில தவறுகளை செய்துவிடுகின்றோம். அது ஆடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பல நேரங்களில் சலவை இயந்திரத்துக்கும் பாதிப்பாகவே அமைகின்றது. சலவை இயந்திரத்தில் துணிகளை துவைக்க...

I Phone பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!

I Phone களில் சார்ஜ் செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பயனர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இதன்படி IPhone 16 pro, Iphone 16 pro Max ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் 40W வரை சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான IPhone 15, IPhone...

Android பயனாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Android OS 12 , 12 L , 13 மற்றும் 14 ஆகிய பயனாளர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக இந்திய மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக் கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) எச்சரிக்கை விடுத்துள்ளது. Android பயனாளர்களின் முக்கியமான...

மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் AI தொழிநுட்பம்…!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு  அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால், என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும். AI தொழில்நுட்பத்தின்...

‘DIVORCE’ எனும் பெயரில் டுபாய் இளவரசியின் புது ஐடியா….!

டுபாய் ஜனாதிபதியின் மகள் ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். இவரது விவாகரத்து விவகாரம் பெரும் வைரலானது. காரணம் அவர் விவாகரத்தை அறிவித்த முறை...

உற்பத்திகளை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி IPhone 13, IPhone 15 pro மற்றும் IPhone 15 pro max ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் உற்பத்திகளே இவ்வாறு கைவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் IPhone 16 Series ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து IPhone 15 மற்றும் IPhone 14 Series...

“மறக்க முடியாத அனுபவம் !” – ஆப்பிள் நிகழ்ச்சி குறித்து சித்தார்த்-அதிதி நெகிழ்ச்சி

புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நேற்று நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன், வாட்ச், ஏர்பாட்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புதிய...

செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் காட்சி விருந்து….!

நமக்கு ஒரு சில உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பர்கர். பர்கர் பிடிக்குமென்றால் நாம் என்ன செய்வோம். ஒரு நான்கைந்து பர்கர்களை வாங்கி உண்ணுவோம்.. ஆனால், செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியினால் பர்கர் வீடொன்று கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டின் உள் அலங்காரம் அனைத்தும் பர்கரால் ஆனது. இவ் வீட்டில்...

எஜமானை சுட்ட ரொபோ நாய்…!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நன்மையும் செய்கிறது அதேவேளை தீமையும் செய்கிறது. அந்த வகையில், ரொபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது யூடியூபர் ஒருவரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்டுள்ளது. குறித்த யூடியூபர் அண்மையில் ரொபோ நாய்க்குட்டியொன்றை வாங்கியுள்ளார். அந்த ரொபோ நாய்க்குட்டியின் இயக்கத்தை நேரடியாக ஒன்லைனில் பரிசோதித்துள்ளார். அதில் முதலில் ரொபோ நாய்க்கு கை கொடுக்கிறார். நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் ரொபோவில்...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...