Saturday, November 7, 2026
No menu items!

World News

துனிசியா கடற்கரையில் பயணித்த படகில் இருந்து 23 பேர் மாயம்..!!

துனிசிய கடற்கரையில் 23 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அவர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் காணாமல் போனவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை. வடகிழக்கு நாபியூல் கவர்னரேட்டில் உள்ள கோர்பா...

விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை!!!

இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துள்ளார். இந்தியாவின், ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதான ராமையா புகலா என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்து தனது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகலா, இணைய சூதாட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதால் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் 3 இலட்சம்...

ருமேனியாவில் மேற்கொண்ட ஆய்வு…

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங் ஐரோப்பா மற்றும் WWF ருமேனியா ஆகிய அமைப்புக்கள் மீட்டெடுத்தன. இந்நிலையில் குறித்த ஆய்வில், 170 காட்டெருமைகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் கார்களிலிருந்து வெளிவரும்...

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா..!!

ஈரானுடன் பொருளாதார உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, ஈரானின்  துறைமுகத்தை பராமரிப்பது தொடர்பாக ஈரானுடன் 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்திய அரசு சமீபத்தில் கையெழுத்திட்டது இது அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாக இருந்ததால், ஈரானுடன் உறவில் ஈடுபடும்...

ஸ்லோவாக்கிய பிரதமரை சுட்ட சந்தேகநபர் கைது!!!

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் பிகோ துப்பாக்கிச் சூட்டில் படு காயத்திற்கு உள்ளான நிலையில் படுகொலைக்கு முயற்சித்த குற்றச்சாட்டி ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் விபரம் வெளியிடப்படாதபோதும் அவர் லவிஸ் நகரைச் சேர்ந்த 71 வயது ஆண் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் 59 வயதான பிரதமர் பிகோ மீது பல...

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி: கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம்!!!

இந்தியாவின் ,தமிழகத்தில் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறமையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் நேற்றிரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை  கனமழை காரணமாக திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்ததில் சம்பவ இடத்திலயே குறித்த...

தீக்கிரையான பேருந்து:6 பேரின் உயிரைப் பறித்த விபத்து!!!

பேருந்தும் லொறியும் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திராவின் சின்னகஞ்சம் பகுதியிலிருந்து ஐதரபாத் நோக்கி புறப்பட்ட ஆம்னி பேருந்தொன்று, இன்று அதிகாலை பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டைப் பகுதியில் வைத்து எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. தீப் பரவலில் வாகன சாரதி, பயணிகள் என மொத்தமாக 6...

சாதனை படைத்த இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்..!

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக...

மும்பையில்  புயல் ;14 பேர் பலி!!  

மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலின் போது விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14பேர் பலியானதோடு 60பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் காட்கோபரின் கிழக்குப் புறநகரில் சனநெரிசலான  சாலைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விளம்பரபலகை இடிந்து விழுந்ததில் சில வீடுகள் மற்றும் பெற்றோல் பம்ப் சேதமாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து...

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!!

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 17 பேர்  காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான மராபி  எரிமலையில் இருந்து பாறைகள்...
- Advertisement -

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...