பொருளாதார வலிமை, மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் உலகின் மிகச் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில்:
1.அமெரிக்கா
2.சீனா
3.ஜெர்மனி
4.இந்தியா
5.ஜப்பான்
6.பிரித்தானியா
7.பிரான்ஸ்
8.இத்தாலி
9.கனடா
10.பிரேசில்
அடுத்த நிலையில்:
11.ரஸ்யா
12.ஸ்பெயின்
13.தென் கொரியா
14.அவுஸ்திரேலியா
15.மெக்ஸிகோ
16.துருக்கி
17.இந்தோனேசியா
18.நெதர்லாந்து
19.சவூதி அரேபியா
20.போலந்து
இந்த தரவரிசை, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த நாடுகளின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கிறது. இந்தியா 4வது இடத்தைப் பெற்றிருப்பது, அதன் வளர்ந்துவரும் உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகும்.








