அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின்( STC )தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று (25.09.2024) பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று தனது இராஜினாமா கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவிடம் கையளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here