T20 உலக கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியானது..!

ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது.

கேன் வில்லியம்சம் அணியை வழிநடத்தவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய ஆறாவது முறையாக T20 உலக கிண்ணத்தில் வில்லியம்சன் விளையாடவுள்ளதுடன் நான்காவது முறையாகவும் அணித் தலைமைத்துவத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ள டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட் உள்ளிட்டோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பின் எலன், மைக்கல் பிராஸ்வெல், மார்க் ச்சேப்மன், டெவோன் கொன்வே, லொகி பெர்கசன், மெட் ஹென்றி, டெரில் மிச்சேல், ஜிம்மி நீசன், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்த்ர, மிச்செல் சேன்ட்னர், இஸ் ஷொதி, பென் சியர்ஸ் ஆகியோர் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 15 பேர் உலக கிண்ண தொடருக்கென தெரிவாகியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் T20 உலக கிண்ண தொடருக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot this week

வானியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: ரூபின் ஆய்வகம் முதல் படங்களை வெளியிட்டது!

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஆற்றல் துறை (DOE)...

தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையில்லை!

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய...

பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான...

Topics

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில்,...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img