Friday, June 26, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(15) அதிகாலை 65 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு

இருபது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடை  நபர் ஓமானில் இருந்து குறித்த சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வேளையிலே இவ்வாறு கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (6) கைது...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்...

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img