Wednesday, July 1, 2026
No menu items!

அங்குருவத்தோட்டை

கோவில் கலசத்தை திருடிய நபர்கள் கைது!

அங்குருவத்தோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மூன்று அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை திருடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் திருடிய பெட்டியையும், அதை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனத்தையும்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம்...
- Advertisement -spot_img