Monday, November 9, 2026
No menu items!

அதுருகிரிய

சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை..!

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கசுன் மஹேந்திர ஹீனடிகல, தனது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அண்மையில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான சம்பவம்...

கிளப் வசந்த படுகொலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது!

இந்த வருடம் ஜூலை மாதம் அதுருகிரியவில் வர்த்தகர் கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவருக்கும், காரின் சாரதிக்கும் உதவிய மற்றும் தங்குமிடத்தை வழங்கியமைக்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக  பதில் பொலிஸ்...

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான தகவல்…!!

அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img