Friday, May 1, 2026
No menu items!

அனுராதபுரம் - ருவன்வெலிசாய

பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..!!

அனுராதபுரம் - ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார். நேற்று இரவு (10.07)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img