Tuesday, October 13, 2026
No menu items!

அன்னதானம்

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!

மன்னார் கள்ளியடி அருள்மிகு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக  பெருவிழா  நேற்று (22) பக்தர்களின் பங்குபற்றுதலுடன்  சிறப்பாக நடைபெற்றது. காலை 8.20- முதல் 9.35 வரையான சுப முகூர்த்த வேலையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  தசமங்கள தரிசனம்   எஜமான் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம்...

யாழ். சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தில் நடைபெற்ற சங்காபிஷேக உற்சவம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம், பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம் இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை குமிழமுனை பெரியதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்களும், சிறுவர்களும் பாற்செம்பினை தலையில் தாங்கியவாறு, சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த காட்சியானது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பின்னர் வைரவப் பெருமானுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல...
- Advertisement -spot_img

Latest News

இணையம் மூலம் சிறுவர்களை இலக்கு வைக்கும் குற்றவாளிகள்

இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி...
- Advertisement -spot_img