Sunday, June 28, 2026
No menu items!

அபிவிருத்திச் சபை

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். Brown & Company PLC இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மங்கள விஜேசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2023 முதல் EDB இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய நன்கு அறியப்பட்ட சந்தைப்படுத்துபவர் மற்றும் நிர்வாக நிபுணரான டாக்டர் கிங்ஸ்லி பெர்னார்டுக்குப் பதிலாக...

ஏற்றுமதி விருதுகள் 2023/24க்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன!

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் (PEA) 2023/24க்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) அறிவித்துள்ளது. PEA விழா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையில் 2024 நவம்பர் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற உள்ளது. ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நாட்டின் ஏற்றுமதி துறை மற்றும் பொருளாதார...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img