Friday, April 24, 2026
No menu items!

அபிவிருத்தி அமைச்சர்

தொடருந்துத் திணைக்களத்தின் முக்கியப் பதவிகளுக்கு பெண்கள் ஆட்சேர்ப்பு!

165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கை தொடருந்துத் திணைக்களத்தில், முக்கிய பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், மற்றும் தொடருந்து மேற்பார்வை முகாமையாளர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர். தொடருந்துத் திணைக்களம் தொடங்கியதிலிருந்து, மேற்பார்வை முகாமையாளர் பதவியைத் தவிர, (அந்தப் பதவியில் 2012...

ஆடைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் முயற்சி!

இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 42ஆவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹந்துநெத்தி, இலங்கை ஆடைகளின் தரம் மற்றும் நெறிமுறைத் தரங்களை எடுத்துக்காட்டும் "குற்றம் இல்லாத ஆடைகள்" என்ற சுலோகத்திற்கு பெயர் பெற்ற துறையின்...

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்பு!

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் இன்று பிற்பகல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img