Sunday, November 8, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் குறித்து  கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ்…!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேஷியா, தைமூர், நியூகினியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த போப் பிரான்சிஸ் ரோம் திரும்பும் விமானத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி...

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள்: நீதிபதி அறிவிப்பு…

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால் ட்ரம்ப்பின்...

2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு எலான் மஸ்க்!

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று   Informa Connect Academy,  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான்...

அமெரிக்காவில்  துப்பாக்கிச்சூடு நால்வர் பலி..!

அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும், இத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளரின் விசேட அறிவிப்பு..!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம்...

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக மனித முகம்…….!

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் செயலி ஒன்றின் மூலம், எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது. இதேவேளை, ஐரோப்பாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் விரைவில்...

பூஜா ஹெக்டேவின் புதிய அப்டேட்….!

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பயிற்சி திறன்களை மேம்படுத்த புதிய கடல்சார் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு….!

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங்கினால்  Ship-in-a-Box கடல்சார் பயிற்சி நிலையம் கிரிந்தவில் உள்ள  இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் மேம்பட்ட பயிற்சி மையத்தில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டமானது இலங்கைக்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு உதவுவதுடன் இந்த பயிற்சி திட்டத்தின்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்நிறைவடைந்தன..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று (11.08) கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. இதன்படி, சீனா 32 தங்கம், 25 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 77 பதக்கங்களை பெற்றுள்ளது. அமெரிக்கா இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 104 பதக்கங்களைப் பெற்று...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img