Friday, June 5, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ...

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...

மசகு எண்ணெய்யின் விலையில் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.27 அமெரிக்க டொலராக சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.77 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில்...

அதிகரித்த இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் !

இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் கடந்த மாதம் 1165.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த செயற்திறனானது 4.18 சதவீத வளர்ச்சியாகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடை மற்றும் புடவை, தேயிலை, இறப்பர் பொருட்கள், தேங்காய் பொருட்கள், மசாலா...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் பந்தயம்!

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், உலகளாவிய கணிப்பு இணையத்தளம் ஒன்றினூடாக 48 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இணையதளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் முதற்கொண்டு விளையாட்டுப்...

உயர்வடைந்த அமெரிக்க டொலரின் பெறுமதி….!

இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.01 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390.55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 405.73 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327.81...

அதிகரித்த இயற்கை எரிவாயு விலை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.49 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதேவேளை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.22 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, இன்றைய தினம் உலக...

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த கடனுதவி..!

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம்  காலநிலை மாற்றத்தினால் நீர்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியில்  நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்  திட்டம் இரண்டு துணைத் திட்டங்களை கொண்டுள்ளது. முதலாவது...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.28 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.75 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி..!

நிதித் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 02 துணைத் திட்டங்களின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற கடந்த 09-25-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2023க்குள் முதல் துணைத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img