சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.49 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.22 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இன்றைய தினம் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.308 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.








