Wednesday, November 25, 2026
No menu items!

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்

நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் உலங்குவானூர்தி!

வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் - PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 - ஜெட் விமானம். அதில் 65 பயணிகள் பயணிக்க சொல்லப்படுகிறது. இந்த விமானம் அமெரிக்கன் எயர்லைன்ஸின் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது.
- Advertisement -spot_img

Latest News

துஷ்பிரயோகம் தொடர்பில் அதிகாரிக்கு கடும் தண்டனை

பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நான்கு குற்றப்பத்திரிகைகளில் குற்றவாளி என கண்டறியப்பட்ட பொலிஸ் உப அத்தியட்சகர் ஒருவருக்கு 15...
- Advertisement -spot_img