Tuesday, July 28, 2026
No menu items!

அமைச்சரவை அனுமதி

மார்ச் 2 ஆம் திகதியிலிருந்து தேசிய மகளிர் வாரமாகப் பிரகடனம்!

மார்ச் 2 ஆம் திகதியிலிருந்து 8 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரமாகப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தைத் தேசியக் கொண்டாட்டமாகத் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்களைச் செயற்படுத்துவதற்காகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இம்முறை சர்வதேச மகளிர் தினம் ”அனைத்துப்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்..!

போக்குவரத்து துறையில் இனங்காணப்பட்டுள்ள சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தற்போது முறைமைப்படுத்தப்படாத சில போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் சில ஏற்பாடுகளை சமகால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால்...

பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதி..!

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் உதவித்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படாததால், மேற்படி மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுத் தீர்மானத்தின் மூலம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த முன்மொழிவை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img