Thursday, October 15, 2026
No menu items!

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் இலாபம் பெற யாருக்கும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சரவை பேச்சாளர்!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். “நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும்...

மகிந்தவின் மகன் என்பதற்காக யோஷித்தவை கைது செய்யவில்லை-நளிந்த ஜெயதிஸ்ஸ

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில்...

விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அரிசி இறக்குமதி..!

விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். அரிசிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையாகும். எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் இந்த பிரச்சினை நிறைவடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத்...
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவின் உடல்நிலை குறித்து அவரது கட்சி தகவல் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட சட்ட...
- Advertisement -spot_img