Monday, June 8, 2026
No menu items!

அரசாங்க வாகனங்கள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, வழங்கப்பட்டுள்ள அரசாங்க வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டன. எனினும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இரண்டு அரசாங்க வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, மீதமுள்ள...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்படுமா?

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன உரிமங்கள் அல்லது அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசாங்கம் ஏற்கனவே வாகன உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது, எனினும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆனால் புதிய நாடாளுமன்ற முன்மொழிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் போக்குவரத்தை தாங்களே...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img