Monday, June 29, 2026
No menu items!

அவுஸ்திரேலிய அணி

வெற்றி வாகைசூடிய அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய...

களத்தில் கலக்கும் அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் கே.எல்.ராகுல் 84 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். முன்னதாக தமது முதலாவது...

மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி..!

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று (14.12.2024) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. போட்டியின் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில்...

ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேத்யூ வேட் !

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மேத்யூ வேட் அவுஸ்திரேலியா அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இறுதியாகக் கடந்த ஜூன் மாதம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img