Saturday, May 9, 2026
No menu items!

அவுஸ்திரேலிய அணி

சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஸ்டார்க்!

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதனையும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று ஆரம்பம்!

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள 2023 – 2025 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் லீக் கட்டத்தில் மொத்தமாக 27 தொடர்களில்...

ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத்...

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களால்  வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 281 ஓட்டங்களை...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை...

ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணி வீரர் அறிவிப்பு…!

ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அறிவித்துள்ளார். 35 வயதான இவர், தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க இருபதுக்கு 20 போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த முடிவை எடுத்துள்ளமை அவரது இரசிகர்கள் மத்தியில்...

வெற்றி பெற்ற இலங்கை அணி!

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 போட்டிகள் அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சொனல் தினுஷ, பிரபாத் ஜெயசூர்ய, ஜெப்ரி...

ஜோஸ் ஹசல்வுட் விளையாடுவதில் ஐயம்..!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் விளையாடுவதில் ஐயம் நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஹசல்வுட் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தத் தொடரில் அவர் பங்கேற்பதில் ஐயம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை...

இந்திய அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 4...
- Advertisement -spot_img

Latest News

விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (மே 8) 27,615 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில்...
- Advertisement -spot_img